Skip to playerSkip to main contentSkip to footer
  • 16/03/2025
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம், இன்று (15.03.2025) பிரதேசத்தில் உள்ள வயல் பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Category

🗞
News

Recommended