Skip to playerSkip to main contentSkip to footer
  • 27/11/2024
தமிழர்களின் விடிவிற்காய் போராடிய மாவீரர்களின் கனவு பலிக்குமெனவும்,
தமிழர்களுக்கான விடிவு கிடைத்தே தீரும் எனவும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்
துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்குத் தாயகப் பகுதியெங்கும் கன மழையால் மிகப் பாரிய அனர்த்தப்
பாதிப்புக்கள் ஏற்பட்டபோதும் எமது உறவுகள் மாவீரர் துயிலுமில்லங்களுக்குத்
திரண்டுவந்து, எமது மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தியிருப்பதன்மூலம்
அதனை உறுதிசெய்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Category

🗞
News

Recommended