Skip to playerSkip to main contentSkip to footer
  • 11/27/2018


உதயநிதி ஸ்டாலின் இன்று 41- ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவதையொட்டி மெரினாவில் உள்ள தனது தாத்தா கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். இதனிடையே திமுக தொண்டர்கள் உதயநிதிக்கு ஆஹா ஓஹோ என வாழ்த்து செய்திகளை அனுப்பியுள்ளனர்.

Udhayanidhi Stalin celebrates his 41st birthday and getting blessings from his grandfather Karunanidhi whose memorial is in Marina.

Category

🗞
News

Recommended