Skip to playerSkip to main contentSkip to footer
  • 7/26/2018
திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால், அந்த பொன்விழாவை தொண்டர்கள் கொண்டாட வேண்டும் என்று, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


Karunanidhi enter in to 50 years as DMK chief, party prepares for celebrate golden jubilee year.

Category

🗞
News

Recommended