• 11 hours ago

சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையேயான மேம்பால பணிகளை பொறுத்தவரை பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறது. ஒருவேளை அந்த பாலம் 2010ம் ஆண்டு இருந்த வேகத்தில் நடந்திருந்தால்,இந்நேரம் சென்னை மாநகரின் மையப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்திருக்கும். புதிய விரைவு சாலையும் சென்னை நகருக்குள் கிடைத்திருக்கும்.. இந்நிலையில் அந்த சாலை குறித்து முக்கியமான தகவலை சட்டசபையில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

#Maduravoyal #chennai


Also Read

கோயம்பேடுக்கு குட்நியூஸ்.. வெறும் 20 நிமிடத்தில் சென்னை மதுரவாயல் டூ துறைமுகம்.. எப்போது சாத்தியம்? :: https://tamil.oneindia.com/news/chennai/chennai-to-maduravoyal-to-port-in-just-20-minutes-good-news-about-the-project-that-came-to-life-692759.html?ref=DMDesc

கூவம் ஆற்றில் அடித்து சென்ற கார்! சினிமா பாணியில் கண்ணாடியை உடைத்து ஓனரை காப்பாற்றிய போலீஸ்! திக்! :: https://tamil.oneindia.com/news/chennai/police-rescued-car-owner-who-swept-in-cooum-river-near-maduravoyal-662813.html?ref=DMDesc

சென்னை வந்த டச் பாய்மரக் கப்பல்! 750 வருட வணிக சாம்ராஜ்யத்தின் சின்னம் :: https://tamil.oneindia.com/news/chennai/dutch-sailing-ship-arrives-in-chennai-a-symbol-of-a-750-year-old-trading-empire-660065.html?ref=DMDesc

Category

🗞
News

Recommended