Skip to playerSkip to main contentSkip to footer
  • 6 days ago
வக்பு மசோதா ஏன்? போட்டுடைத்த வானதி : Vanathi Srinivasan Pressmeet

Category

🗞
News
Transcript
00:00சிருபான்மை முஸ்லிம் மக்களுடைய உணர்வுகளைக் காயப்படுத்துவதா
00:04அவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பதா
00:07அப்படி எல்லாம் அரசியல் கட்சி தலைவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்
00:10முழுக்க முழுக்க வக்குச் சொத்துகளை ஏற்படுத்துவது
00:14அதை வெளிப்படை தன்மையோடு நிர்வாகம் செய்வது
00:17அந்த சொத்துகள் வாயிலாக அதிக வருமானத்தையீட்டி
00:45நிறுவாகத்தில் பங்கேட்க வைப்பது இதைவிட முக்கியமாக
00:49பெண்களுடைய சொத்தரிமையைப் பாதுகாப்பது
00:52ஏனென்றால் ஒரு வக்பசொத்துகள் கொறுக்கப்படுகின்ற போலுது
00:56அதை பெண்களுக்கு இருக்கின்ற வாரிசு உரிமை குறிப்பாக
01:00கைபெண்களாக இருப்பவர்கள் கைவிடப்பட்டவர்கள்
01:03இவர்களுக்கெல்லாம் அந்தச் சொத்தில் இருக்கின்ற உரிமைகளைப் பாதுகாப்பதற்காக
01:07அனைவரையும் உள்ளடக்கிய ஒரு நிறுவாகத்திற்காக
01:10பெண்களையும் இந்த நிறுவாகத்திற்குள்ளாக கொண்டு வருவது என்பதற்காகத்தான்
01:14இந்த மசோதா என்பது
01:16மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசால் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

Recommended