சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் வழித்தடத்தின் சோதனை ஓட்டம் இன்று தொடங்க உள்ளது. பூந்தமல்லி போரூர் இடையிலான சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்க உள்ளது. இந்தியாவில் பிரீமியம் ரயில்களில் ஒன்றாக வந்தே பாரத் இருக்கிறது. நமது நாட்டின் முக்கிய ரூட்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேநேரம் வந்தே பாரத் ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறும் சூழலில், அதன் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்கிறதா என்பது குறித்து ரயில்வே அமைச்சர் Ashwini Vaishnaw விளக்கமளித்துள்ளார்.
#cmrl #chennai #vandebharat #OneindiaTamil
Also Read
ஆஹா.. சீக்கிரமே குறையும் வந்தே பாரத் டிக்கெட் விலை? ரயில்வே அமைச்சர் சொன்ன பதில்.. நோட் பண்ணுங்க :: https://tamil.oneindia.com/news/delhi/vande-bharat-express-fares-to-be-slashed-railway-minister-ashwini-vaishnaw-responds-689067.html?ref=DMDesc
ரயில் திட்டத்தை கைவிட யார் காரணம்? மாறி மாறி பேசிய மத்திய அரசு! விளாசிய திமுக.. பறந்து வந்த விளக்கம் :: https://tamil.oneindia.com/news/delhi/madurai-tuticorin-rail-project-miscommunication-clarifications-from-minister-and-railways-671419.html?ref=DMDesc
அமளிக்கு நடுவே மத்திய அமைச்சரை சந்தித்த கனிமொழி! தூத்துக்குடிக்காக வேற லெவல் ப்ளான்! லிஸ்டை பாருங்க! :: https://tamil.oneindia.com/news/delhi/kanimozhi-meets-railway-minister-ashwini-vaishnaw-presents-railway-development-demands-664005.html?ref=DMDesc
Category
🗞
News