Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/11/2022

பீஸ்ட் படத்தையொட்டி நடிகர் விஜய்யின் இன்டர்வியூ நேற்று இரவு சன் டிவியில் ஒளிபரப்பானது. நெல்சன் திலீப்குமார் எடுத்த இந்தப் பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் இயல்பாக பகிர்ந்து கொண்டார். இந்த பேட்டி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

Vijay's answer in the Sun TV interview on Thalapathy to Thalaivan goes viral

Category

🗞
News

Recommended