Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/26/2020
அடிமைப்பெண் படத்தில் எம்ஜிஆர் குரலுக்கு எஸ்பிபி பாடி இருப்பார். அந்தப் பாடலை பாடுவதற்கு முன்பு எஸ்பிபிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குறித்த நாளில் பாட முடியவில்லை. ஆனாலும், இவருக்காக எம்ஜிஆர் காத்திருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு தனக்கு பறி போய்விட்டது என்று கருதி எஸ்பிபி வருத்தப்பட்டுக் கொண்டு இருந்துள்ளார்.

MGR was waiting for SPB to sing a song in his Adimai Penn film

#MGR
#SPB
#RIPSPB

Category

🗞
News

Recommended