Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/29/2020
நீராவி தெரபி மூலம் சளியின் அடர்த்தியை குறைத்து தொண்டை பகுதியிலேயே கொரோனாவை துரத்தும் சிகிச்சை அரசு யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவமனை அளிப்பதாக கைநுட்ப மருத்துவத் துறை தலைவர் டாக்டர் தீபா தெரிவித்தார்.

Manipulative therapy HOD Dr Deepa says giving steam therapy will reduces mucus's density.

Category

🗞
News

Recommended