• 6 years ago
லண்டனில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில், சில்வர் கிங் எனப்படும் மல்யுத்த வீரர், விளையாட்டின் பொழுது, மாரடைப்பால் காலமானார். இது தெரியாமல், சக போட்டியாளர் இவரை வென்ற காட்சி அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Category

😹
Fun

Recommended