Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/20/2018

பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களை பாடாய்படுத்த விஜி நடைமுறைப்படுத்தும் ஒவ்வொரு அதிரடி திட்டங்களும் அலற வைக்கின்றன. பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் போட்டியாளராக நுழைந்தவர் விஜி. நகைச்சுவையான பேச்சு, டாஸ்க்குகளில் ஈடுபாடு என தான் திறமையான போட்டியாளர் என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.


In Bigg boss 2 tamil house contestant Viajayalakshmi Viji acting like a villi to other contestants in all tasks. She is torturing and targettign Yashika, Rythvika, Aishwarya , Janani and Balaji too. What do you think?

Category

📺
TV

Recommended