Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/12/2018
பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர். ராணுவ தளவாட கண்காட்சியை துவக்கி வைக்க இன்று பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடியை கண்டித்து, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று காலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.இவர்களுடன் வேறு பல தமிழ் அமைப்புகளும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Tamilaga valvurimai katchi throng at Alandur Metro station protesting against PM Modi's visit to Tamil Nadu.

Category

🗞
News

Recommended