Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/6/2018
நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியை சுற்றிய கிராமங்களில் வெடித்திருக்கிறது. அ.குமரெட்டியாபுரத்தில் தொடங்கிய போராட்டம் 7 கிராமங்களில் தற்போது நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட நாளை மாலை வரை அரசுக்கு கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர். தூத்துக்குடி சுற்றி வட்டார கிராமங்களில் நிலம், நீர், காற்று என அனைத்தையும் நச்சாக்கி நாசப்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. வேதாந்தா குழுமத்தின் இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



Thoothukudi protesters today set Ap. 7 as the deadline for the closure of Sterlite Factory.

Category

🗞
News

Recommended