Skip to playerSkip to main contentSkip to footer
  • 4/6/2018
கரூரில் ஆர்ப்பாட்டத்தின்போது திமுக பெண் நிர்வாகி இடுப்பை கிள்ளியதாக இளைஞர் அணி நிர்வாகி மீது அந்த பெண் புகார் கூறியதோடு, தர்ணா நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காவிரி பிரச்சினைக்காக திமுக சார்பில் மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தன. கரூர் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயமணி என்பவரும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக வெங்கமேடு அண்ணா சிலை அருகே வந்திருந்தார். அங்கு ஆர்ப்பாட்டம், உருவபொம்மை எரிப்பு போன்றவற்றை திமுகவினர் நடத்தினர்.


DMK woman cadre was went through under sexul torture in Karur when she has participate in Cauvery protest.

Category

🗞
News

Recommended